Welcome to Mannar.com

. Departments

2. Donors

3. Ministries

4. Projects

5. Provincial Councils

6. Universities

7. Board and Authorities

 

 

 

Our Website

Pesalai.com

Vankalai.com

 Mannarweb.com

Roy Lambert: www.thespiceclub.com.au

Francis Dabarera: www.dabarera.com

 

எமது மாவட்டத்தின் இன்றைய தேவை - கல்வி அபிவிருத்தி
சாதி மத வேறுபாடின்றி எமது மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டும்

 

மன்னார் மாவட்ட உயர் கல்வி ஊக்குவிப்பு நிதி

ஆக கூடிய புள்ளிகளை பெற்று பல்கலைகழகத்திற்கு தெரிவான மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த  நான்கு ( கலை வர்த்தகம் விஞ்ஞானம் மருத்துவம்) துறைகளை சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு தலா 10 000 வழங்கப்பட இருக்கிறது

  • 2010ல் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
  • எமது மாவட்டத்தில் ஆக கூடிய புள்ளிகளை பெற்று இருக்க வேண்டும்.
  • மன்னார்  மாவட்டத்தில் பிறந்தவர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள்
  • எமது மாவட்டத்தில் உயர் கல்வி பெற்று இருக்க வேண்டும்.

Posted by webmaster on October 8, 2009  •  More infomation

USA LOTTERY VISA -2011

DV-2011: The registration period for DV-2011 is October 2 until November 30, 2009. Please, check instructions regarding online entry for DV2011 www.theusavisa.com

Posted by webmaster on October 8, 2009  •  More information

MANNAR - Petroleum

Posted by Someone on March 8, 2008  •  Comments (64)  •