மன்னார் மாவட்ட உயர் கல்வி ஊக்குவிப்பு நிதி
ஆக கூடிய புள்ளிகளை பெற்று பல்கலைகழகத்திற்கு தெரிவான மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த நான்கு ( கலை வர்த்தகம் விஞ்ஞானம் மருத்துவம்) துறைகளை சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு தலா 10 000 வழங்கப்பட இருக்கிறது
- 2010ல் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
- எமது மாவட்டத்தில் ஆக கூடிய புள்ளிகளை பெற்று இருக்க வேண்டும்.
- மன்னார் மாவட்டத்தில் பிறந்தவர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள்
- எமது மாவட்டத்தில் உயர் கல்வி பெற்று இருக்க வேண்டும்.
USA LOTTERY VISA -2011
DV-2011: The registration period for DV-2011 is October 2 until November 30, 2009. Please, check instructions regarding online entry for DV2011 www.theusavisa.com









