Welcome to Mannar.com

எமது மாவட்டத்தின் இன்றைய தேவை - கல்வி அபிவிருத்தி
சாதி மத வேறுபாடின்றி எமது மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டும்

 

மன்னார் மாவட்ட உயர் கல்வி ஊக்குவிப்பு நிதி

ஆக கூடிய புள்ளிகளை பெற்று பல்கலைகழகத்திற்கு தெரிவான மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த  நான்கு ( கலை வர்த்தகம் விஞ்ஞானம் மருத்துவம்) துறைகளை நான்கு மாணவர்களுக்கு தலா 10 000 வழங்கப்பட இருக்கிறது

    GCE A/L Examination-2009. First Rang Students in Mannar District
  • Maths: Mr. S. Maxwel Meilan: St. Xaviers Boy's National College, Mannar
  • Science: Miss: Hooli Thabitha Jebaseeli. St. Xaviers Girls 's National College, Mannar
  • Commerce: Mr. M. Peyusras. St. Xaviers Boy's National College, Mannar
  • Arts: Mr. S. Sutharsan. S.V Hindu College, Mannar
ஒரு மாணவனுக்கு   தலை மன்னார் கிராமத்தினை  சேர்ந்த   Chandra Medona Coonghe   அவர்கள் RS 25, 000 வழங்குகின்றார்கள்

 

Updates:

Coming soon. sports.mannar.com
Coming soon:www.nanattanmv.com
New Website: www.Pesalai.com
Murunkan MMV: www.murunkanmv.sch.lk
Vankalai MMV:www.mnstannes.sch.lk
SchoolNet is available for registration for our schools..So far only 12 schools have been registered fro Mannar. Please register today at school net.lk

 

நிருபர்கள் தேவை

மன்னார் இணையத்திற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து நிருபர்கள் தேவை. இணையத் துறையில் விருப்பம் உள்ளவர்கள் எம்மிடம் தொடர்பு கொள்ளலாம்.மின்னஞ்சல் அனுப்பும் போது உங்களின் பெயர்,தொலைபேசி எண்,நீங்கள் வசிக்கும் நாடு போன்றவற்றை எழுதி அனுப்பவும்.எமது மின்னஞ்சல் முகவரி: Francis@dabarera.com

fg